• முகப்பு
  • இலங்கை செய்திகள்

கோரவிபத்தில் இளைஞன் பலி

திருகோணமலை – சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு, இளைஞர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானார். மூதூர் – 5,  பெரியபாலம் என்ற முகவரியைச் சேர்ந்த  உம்முள் ஹசன் சப்ரி வயது 22 வாலிபரே இவ்வாறு பலியாகியவராவார். விபத்தில் பலியானவரின் சடலம் கிண்ணியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.