• முகப்பு
  • இந்திய செய்திகள்

பிரதமர் இந்தியாவிற்கு விஜயம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் (Justin Trudeau) அடுத்த வாரம் இந்தியா செல்கிறார். ஆறு நாள் விஜயமாக இந்தியா வரும் அவர் எதிர்வரும் 17ஆம் திகதி இந்தியா செல்கிறார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களைச் சந்திக்க உள்ளார்.

அத்துடன், இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளிலும் ஈடுவார் என தெரிவிக்கப்படுகிறது.