• முகப்பு
  • செய்திகள்

யோகா மூலம் பிரபலமான சிறுவன்

சீனாவைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் யோகா மூலம் 10 இலட்சம் சம்பாதித்து வருகின்றார்.

சீனாவை சேர்ந்த சன் சுஜாங் என்னும் சிறுவன் ஜோகா நிலையங்களில் ஜோகா கற்பித்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சுயாங் இரண்டு வயதிலிருந்து யோகா கற்று வந்ததால் அவனுக்கு யோகா மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. யோகாவில் அவனுடைய திறமையை கண்ட அனைவரும் யோகா கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றனர். யோகாவின் மூலம் பல நோய்கள் குணமடைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.